தமிழ் நாவல்கள் | கதைகள் | அனைத்து நூல்களும் இலவச பதிவிறக்கம்.
@NoolArangam
Last updated 7 months ago
Amazing BIBLE Facts 🎁 பைபிளின் அற்புதமான உண்மைகள்!
புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்..
(ஏசாயா 40:8)
t.me/BibleFacts_Tamil
Last updated 7 months, 2 weeks ago
தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் கடந்த காலங்களில் தில்லு முல்லு செய்த காங்கிரஸ் ஆட்சிகள்.
தேர்தல் ஆணையர்கள் நியமன முறை - காங்கிரஸ் ஆட்சி vs பா.ஜ.க ஆட்சி.
#தந்திடிவி நேரலையில் வகுப்பெடுத்த போது…
இன்று #தென்சென்னை #விருகம்பாக்கம் KK நகரில் நீர் மோர் பந்தல் திறப்பு தொகுப்பு.
Glimpses from opening of “Buttermilk Pandal” in #Virugambakkam, #SouthChennai today.
தேர்தல் தோல்வி உறுதியானதால் தேர்தல் ஆணையத்தை குறை சொல்லும் காங்கிரஸ் கட்சி!
காங்கிரஸ் தலைவர் கார்கேவின் கடிதத்தில் உள்ள அப்பட்ட பொய்களை #தந்திடிவி நேரலையில் தோலுரித்த தருணம்…
தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை கலாச்சாரம் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களுடன் எனது சிறப்பு நேர்காணல். அவசியம் பார்க்கவும்.
https://youtu.be/1L2qkC7cui8?si=T0uFF-ozbLzVgKnR
YouTube
போதை பொருள் கடத்தலால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்- Suriya BJP |Drug Mafia | Jaffer Sadiq
போதை பொருள் கடத்தலால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்- Suriya BJP |Drug Mafia | Jaffer Sadiq #suriyabjp #drugmafia #jaffersadiq #drugfreetn #dmk #tamilnadu #bjp #modi #elections2024 #savukkumedia #savukkuonline #savukkunews ** For Ads, Contact…
Live on #News7 Debate from 7 PM today…
Autos campaign for our #SouthChennai Lok Sabha Constituency in #Mylapore Assembly segment.
#தென்சென்னை எம்.பி தொகுதிக்குட்பட்ட மைலாப்பூர் பகுதியில் ஆட்டோ ஸ்டிக்கர்கள் ஒட்டி, சீருடைகளைத் வழங்கி 2024 தேர்தல் பிரச்சாரம் துவக்கம்.
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு - சில உண்மைகள், சில புரிதல்கள், சில சுட்டல்கள்.
Live on #News18TamilNadu TV Debate from 7.50 PM today..
60 வருட பொது வாழ்க்கை. 34 வருட ஜன சங்கம் மற்றும் பா.ஜ.க கட்சி பயணம். ராம் மானோகர் லோகியா துவங்கி ஆச்சார்யா நரேந்திர தேவா, ஜெயப்ரகாஷ் நாராயணன், கர்பூரி தாக்கூர், ராஜ் நரேன், மது லிமயே, மது தண்டாவடே, வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி என இந்தியாவின் தலைசிறந்த தேசிய தலைவர்களுடன் தொடர்ந்த 60 ஆண்டு அரசியல் பயணம்.
60 வருட பொது வாழ்க்கையில் ஒரே ஒரு குற்றச்சாட்டுக்கு கூட ஆளாகாத தவ வாழ்வு வாழ்ந்த அப்பழுக்கற்ற என் பாட்டனார் திருக்கோவிலூர் சுந்தரம் அவர்களின் 93-வது பிறந்த தினம் இன்று.
நேர்மையின் சிகரமாக வாழ்ந்த ஒழுக்க சீலரை நினைவு கொள்வோம்.
- Dr. SG சூர்யா
2023-ஆம் ஆண்டு மிகச்சிறந்த #ராஜவிருந்து நிகழ்வுடன் நிறைபெற்றது. கடவுளுக்கு நன்றி. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் 2024-ஆம் ஆண்டில் நுழைகிறோம்.
YouTube
Dr.#SGSuryah's Raja Virundhu for #SouthChennai's Unsung Rajas & Ranis !
BJP Leader Dr.SG Suryah organizes extravagant dinner to honour #SouthChennai's hygiene workers with a delectable feast. Over 70 throne-like seats were elegantly arranged, with the hygiene workers seated like kings and queens. Food was served in a nice embollished…
தமிழ் நாவல்கள் | கதைகள் | அனைத்து நூல்களும் இலவச பதிவிறக்கம்.
@NoolArangam
Last updated 7 months ago
Amazing BIBLE Facts 🎁 பைபிளின் அற்புதமான உண்மைகள்!
புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்..
(ஏசாயா 40:8)
t.me/BibleFacts_Tamil
Last updated 7 months, 2 weeks ago