Dive into the Ultimate Free Library: Your One-Stop Hub for Entertainment!

SG Suryah

Description
Official Telegram Channel of BJP Leader SG Suryah!

Facebook: https://www.facebook.com/SuryahSG

Twitter: https://www.twitter.com/SuryahSG

Instagram: https://www.instagram.com/SuryahSG
Advertising
We recommend to visit

தமிழ் நாவல்கள் | கதைகள் | அனைத்து நூல்களும் இலவச பதிவிறக்கம்.

@NoolArangam

Last updated 7 months ago

Amazing BIBLE Facts 🎁 பைபிளின் அற்புதமான உண்மைகள்!

புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்..
(ஏசாயா 40:8)

t.me/BibleFacts_Tamil

Last updated 7 months, 2 weeks ago

2 months ago

தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை கலாச்சாரம் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களுடன் எனது சிறப்பு நேர்காணல். அவசியம் பார்க்கவும்.

https://youtu.be/1L2qkC7cui8?si=T0uFF-ozbLzVgKnR

YouTube

போதை பொருள் கடத்தலால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்- Suriya BJP |Drug Mafia | Jaffer Sadiq

போதை பொருள் கடத்தலால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்- Suriya BJP |Drug Mafia | Jaffer Sadiq #suriyabjp #drugmafia #jaffersadiq #drugfreetn #dmk #tamilnadu #bjp #modi #elections2024 #savukkumedia #savukkuonline #savukkunews ** For Ads, Contact…

2 months ago
Live on [#News7](?q=%23News7) Debate from 7 …

Live on #News7 Debate from 7 PM today…

2 months ago

Autos campaign for our #SouthChennai Lok Sabha Constituency in #Mylapore Assembly segment.

#தென்சென்னை எம்.பி தொகுதிக்குட்பட்ட மைலாப்பூர் பகுதியில் ஆட்டோ ஸ்டிக்கர்கள் ஒட்டி, சீருடைகளைத் வழங்கி 2024 தேர்தல் பிரச்சாரம் துவக்கம்.

4 months ago

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு - சில உண்மைகள், சில புரிதல்கள், சில சுட்டல்கள்.

4 months ago
Live on [#News18TamilNadu](?q=%23News18TamilNadu) TV Debate from …

Live on #News18TamilNadu TV Debate from 7.50 PM today..

4 months ago
60 வருட பொது வாழ்க்கை. 34 வருட …

60 வருட பொது வாழ்க்கை. 34 வருட ஜன சங்கம் மற்றும் பா.ஜ.க கட்சி பயணம். ராம் மானோகர் லோகியா துவங்கி ஆச்சார்யா நரேந்திர தேவா, ஜெயப்ரகாஷ் நாராயணன், கர்பூரி தாக்கூர், ராஜ் நரேன், மது லிமயே, மது தண்டாவடே, வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி என இந்தியாவின் தலைசிறந்த தேசிய தலைவர்களுடன் தொடர்ந்த 60 ஆண்டு அரசியல் பயணம்.

60 வருட பொது வாழ்க்கையில் ஒரே ஒரு குற்றச்சாட்டுக்கு கூட ஆளாகாத தவ வாழ்வு வாழ்ந்த அப்பழுக்கற்ற என் பாட்டனார் திருக்கோவிலூர் சுந்தரம் அவர்களின் 93-வது பிறந்த தினம் இன்று.

நேர்மையின் சிகரமாக வாழ்ந்த ஒழுக்க சீலரை நினைவு கொள்வோம்.

- Dr. SG சூர்யா

4 months, 1 week ago

2023-ஆம் ஆண்டு மிகச்சிறந்த #ராஜவிருந்து நிகழ்வுடன் நிறைபெற்றது. கடவுளுக்கு நன்றி. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் 2024-ஆம் ஆண்டில் நுழைகிறோம்.

https://youtu.be/vvcy4A9ztBE

YouTube

Dr.#SGSuryah's Raja Virundhu for #SouthChennai's Unsung Rajas & Ranis !

BJP Leader Dr.SG Suryah organizes extravagant dinner to honour #SouthChennai's hygiene workers with a delectable feast. Over 70 throne-like seats were elegantly arranged, with the hygiene workers seated like kings and queens. Food was served in a nice embollished…

4 months, 1 week ago

மழை, வெள்ளத்திற்கு பிறகு சென்னையை மீட்டெடுத்த சேவையை போற்றி #தென்சென்னை பகுதி தூய்மை பணியாளர்களுக்கு “ராஜ விருந்து” அளித்து உபசரித்து மகிழ்ந்தோம்.

Covered by ANI - https://x.com/ani/status/1741247928273182840?s=46

X (formerly Twitter)

ANI (@ANI) on X

#WATCH | Chennai: Tamil Nadu BJP organised VIP dinner for sanitation workers. (30.12)

மழை, வெள்ளத்திற்கு பிறகு சென்னையை மீட்டெடுத்த சேவையை போற்றி [#த](?q=%23%E0%AE%A4)ென்சென்னை பகுதி தூய்மை பணியாளர்களுக்கு “ராஜ விருந்து” அளித்து உபசரித்து மகிழ்ந்தோம்.
4 months, 2 weeks ago

பா.ஜ.க தொடர் வெற்றி பெறுவது வளர்ச்சியை தரும் நல்லாட்சியால் மட்டுமே. பல நாட்கள் கழித்து ஒரு மேடைப்பேச்சு. #BJP மாடல் vs #DMK மாடல் - போட்டி போட்டு பாக்கலாமா?

https://youtu.be/Py-c7eXGHkw?si=35VUozfW67HgpQa1

YouTube

வளர்ச்சியை காட்டி பாஜக வெல்கிறது : எஸ்.ஜி. சூர்யா S.G. Surya BJP Vajpayee Event

***🔴***LIVE : வளர்ச்சியை காட்டி பாஜக வெல்கிறது : எஸ்.ஜி. சூர்யா S.G. Surya BJP Vajpayee Event For more videos Subscribe To Dinamalar: https://rb.gy/nzbvgg Facebook: https://www.facebook.com/Dinamalardaily Twitter: https://twitter.com/dinamalarweb Download…

4 months, 2 weeks ago

தி.மு.க தன் மிகமோசமான வெள்ள தடுப்பு, நிவாரண மேற்பணியை மறைக்க, வானிலை ஆய்வு மையம், மத்திய அரசு, பிரதமர், நிதி அமைச்சர் என அனைவரையும் குறை சொல்லி வருகிறது.

மத்திய vs மாநில அரசு #News18TamilNadu தொலைகாட்சி விவாதத்தில் நடுவண் அரசுக்கு ஆதரவான என் கருத்துக்கள்.

- Dr. SG சூர்யா

We recommend to visit

தமிழ் நாவல்கள் | கதைகள் | அனைத்து நூல்களும் இலவச பதிவிறக்கம்.

@NoolArangam

Last updated 7 months ago

Amazing BIBLE Facts 🎁 பைபிளின் அற்புதமான உண்மைகள்!

புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்..
(ஏசாயா 40:8)

t.me/BibleFacts_Tamil

Last updated 7 months, 2 weeks ago