Doctor அந்தரங்கம் ™ 💘 Sex Doctor - Couples: Relationship - Love & Romance - Sexual Life Tips - பாலியல் ஆலோசனைகள் & மருத்துவம்

Description
பாலியல் ஆலோசனைகள் மற்றும் குடும்பநல தகவல்கள் - செக்ஸ் மருத்துவ தகவல்கள் - தாம்பத்ய உறவு கேள்வி பதில்கள் - காம கவிதைகள்

🔞 டாக்டர் அந்தரங்கம்:
https://t.me/DocAntharangam

https://youtube.com/@DoctorAntharangam
Advertising
We recommend to visit

Dinamalar - Latest news , breaking news from India and the world.

Our official account on social networks:
https://www.facebook.com/Dinamalardaily
https://twitter.com/dinamalarweb
https://www.youtube.com/dinamalardaily

Last updated 1 month, 1 week ago

கவிதைகளின் தொகுப்பு - கவிச்சோலை - கவிப்பூக்கள் - KAVITHAIGAL - OLBN - கவிதை மழை - கவிதை பூங்கா

🔰🔰

DRIM

Last updated 2 months ago

பாலியல் ஆலோசனைகள் மற்றும் குடும்பநல தகவல்கள் - செக்ஸ் மருத்துவ தகவல்கள் - தாம்பத்ய உறவு கேள்வி பதில்கள் - காம கவிதைகள்

🔞 டாக்டர் அந்தரங்கம்:
https://t.me/DocAntharangam

https://youtube.com/@DoctorAntharangam

Last updated 1 month, 3 weeks ago

1 month, 3 weeks ago
Amazing Deal SHOPPE ***™*** ***🛍******🛒***

Amazing Deal SHOPPE 🛍🛒

https://t.me/AmazingShoppe

Branded Products 👕
Offer Price 👨‍👩‍👧
ONLINE Store 📦
Discount Sale 🎁

Benefits For this Channel Subscribers:

★ Flipkart, Amazon, Myntra Coupons & Offers
★ Daily Hot Deals
★ Get Lowest Price Shopping Lootdeals & Offers
★ Freebies

Link: @AmazingShoppe

2 months ago

ஆண்கள் இதை செய்தால் மனைவிகளை திருப்தி பண்ணலாம் | Dr. Kamaraj Explains | Relationship Tips

🔞 @DocAntharangam

3 months, 1 week ago
Weekend tragedy ***😜******😜***

Weekend tragedy 😜😜

🔞 @DocAntharangam

5 months, 1 week ago

வளர்ச்சி! 😍

🔞 @DocAntharangam

5 months, 3 weeks ago
அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காத எல்லா நேரமும்..

அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காத எல்லா நேரமும்..

நல்ல நேரமே..!!

Good Morning! 😍

🔞 @DocAntharangam

5 months, 3 weeks ago

Oral Sex 'na.. பேசிக்கிட்டே பண்ணுறதுனு நினைச்ச என்னைப்போன்ற அப்பாவிகள் யாராவது இருக்கீங்களா?

- நண்பர் ஒருவர் கேட்டது

😜😜

🔞 @DocAntharnagam

5 months, 3 weeks ago
**ஆண்குறி மோதிரம் (Penis Ring) பயன்கள்! - …

ஆண்குறி மோதிரம் (Penis Ring) பயன்கள்! - Dr. Antharangam

ஆண்குறி மோதிரம் (Penis Ring) விறைப்புத்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் ஒரு ஆணுக்கு உடலுறவை நீடிக்கவும் உதவுகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், விந்து வெளியேறுவது தாமதமாகும். 30 நிமிடங்களுக்கு மேல் விறைப்பு வளையங்களைப் பயன்படுத்த (Errection Ring) பரிந்துரைக்கப்படுகிறது.

கூடுதல் சிறப்பம்சமாக: ஆண்குறி மோதிரம் உடலுறவின் உச்சகட்டத்தை அதிகரிக்கிறது.

🔞 @DocAntharangam

6 months, 3 weeks ago
7 months, 2 weeks ago

அதிக பாலியல் இச்சை கொண்ட பெண்களை எப்படி சமாளிக்கலாம்? ஆண்களே இது உங்களுக்காக!! - Dr.Antharangam

பெண்களிடம் பாலியல் இச்சை மீது அதிக உந்துதல் காணப்படுவது இயல்பானது தான். ஆனால் இதை சரியாக புரிந்துகொள்ளாத ஆண்கள், தங்களுடைய துணை பாலியல் இன்பத்தில் முழுமை பெறாத போது மன அழுத்தத்துக்கு ஆளாகுகின்றனர். இதனால் பாலியல் இச்சை அதிகம் கொண்ட பெண்களை, ஆண்கள் தவறாக கட்டமைக்கும் போக்கு உருவாகிறது. இது விரக்திக்கு வழிவகுக்கிறது.

பெண் தனது இன்பம் குறித்து வெளிப்படையாக பேசிவிட்டால், ஆண்களுக்கு ஈகோ தலைத்தூக்கி விடும். ஆனால் அதை சமநிலையுடன் கையாள வேண்டும். அதுவும் ஆண்களால் முடியாது. இதுபோன்ற முரண்பாட்டை ஆணும் பெண்ணும் எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தனிப்பட்ட விஷயமாக பார்க்க வேண்டாம்:

பாலியல் இச்சையை ஒத்திசைவில் வைத்திருக்கும் தம்பதிகள் மிகவும் குறைவு. உடலுறவின் போது ஆண்களை விடவும் பெண்களுக்கு தான், அதிக சந்தர்ப்பங்களில் உந்துதல் உள்ளது. அதை எந்த ஆணும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளக் கூடாது. மாறாக, உங்களுடைய துணைக்கு பிடித்த பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். பாலியல் செயல்பாடுகளியில் பெண்களை விட ஆண்கள், தங்களை குறைந்து மதிப்பீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.

உடல் பயிற்சி:

சில சமயங்கள் சோம்பேறித்தனமாக இருப்பது பாலியல் வாழ்க்கையை பாதிக்கச் செய்கிறது. உங்களுடைய துணைக்கு அதிக செக்ஸ் உந்துதல் இருக்கையில், நீங்கள் சோர்வடையாமல் இருக்க உடற்பயிற்சி அவசியமாகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் பட்சத்தில், அது உங்களுடைய தசைகளை வலுப்படுத்தும். இது உறுதியாக உதவும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் உங்களுக்கு பாலியல் இச்சை மீதான ஒரு தன்னம்பிக்கையை வழங்கும்.

பேச்சுவார்த்தை:

உங்கள் துணைக்கு அதிக பாலியல் சார்ந்த உந்துதல் இருந்தால், அவரை திருப்திப்படுத்துவதற்கான வழிகளை அவர்களிடமே கேட்டுப் பெறுங்கள். ஒருவேளை உங்களால் அவருடைய வேட்கையை தணிக்க முடியவில்லை என்றால், உங்களுடைய துணை சுய இன்பம் மூலம் இன்பமாக இருக்கலாம். பாலியல் செயல்பாட்டுடன் செக்ஸ் சார்ந்த பொருட்களை இணைத்துக் கொள்வதி சிலருக்கு விருப்பம் அதிகம். அப்படியிருந்தால், உங்களுக்கு பெரிய சுமையோ அழுத்தமோ இருக்காது. அந்த நிகழ்வில் நீங்கள் பங்கெடுக்க விரும்பினால், கலவி புரியுங்கள்.

மசாஜ்:

அதிக பாலியல் இச்சைக்கான உந்துதல் கொண்ட பல தம்பதிகள், கிளைமேக்ஸை நெருங்குவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வார்கள். தங்களுடைய இருவருடைய உடலும் இணைந்து பல ரோமேன்ஸ் புரிய வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்கு மெசேஜ் சரியான செயல்பாடாக இருக்கும். உடல்களை ஒன்றின் மீது வைத்து செய்யப்படும் நூரு மசாஜ், உடலுறவு சார்ந்த முன் விளையாட்டுக்கு அடித்தளமாக இருக்கும். மசாஜ் செய்தவற்கு என்று தனியாக எண்ணெய்கள் சந்தைகளிலும் கிடைக்கின்றன. 

துணையுடன் மற்றொருவர்:

பாலியல் செயல்பாடுகளுக்கு சில தம்பதிகள் எல்லைகள் வைத்திருப்பது கிடையாது. கூடுதலாக ஒருவரை தங்களுடைய கிளர்ச்சி விளையாட்டில் சேர்த்துக் கொள்வது ஒருவித த்ரில்லிங்காக இருக்கும். த்ரீசம்மில் ஈடுபடும் பல தம்பதிகள், தங்களுடைய திருமண வாழ்க்கை நிலையாக இருப்பதாக கூறுவது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் தங்களுடைய மணவாழ்க்கையில் நல்ல புரிதல் இருக்கும் பட்சத்தில், மற்றவரை பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுத்துவது குறித்து பேசி முடிவு எடுக்கலாம். 

🔞 @DocAntharangam

8 months ago
We recommend to visit

Dinamalar - Latest news , breaking news from India and the world.

Our official account on social networks:
https://www.facebook.com/Dinamalardaily
https://twitter.com/dinamalarweb
https://www.youtube.com/dinamalardaily

Last updated 1 month, 1 week ago

கவிதைகளின் தொகுப்பு - கவிச்சோலை - கவிப்பூக்கள் - KAVITHAIGAL - OLBN - கவிதை மழை - கவிதை பூங்கா

🔰🔰

DRIM

Last updated 2 months ago

பாலியல் ஆலோசனைகள் மற்றும் குடும்பநல தகவல்கள் - செக்ஸ் மருத்துவ தகவல்கள் - தாம்பத்ய உறவு கேள்வி பதில்கள் - காம கவிதைகள்

🔞 டாக்டர் அந்தரங்கம்:
https://t.me/DocAntharangam

https://youtube.com/@DoctorAntharangam

Last updated 1 month, 3 weeks ago