கவிதைகள் OLBN ™

Description
கவிதைகளின் தொகுப்பு - கவிச்சோலை - கவிப்பூக்கள் - KAVITHAIGAL - OLBN - கவிதை மழை - கவிதை பூங்கா

🔰🔰

DRIM
Advertising
We recommend to visit

Dinamalar - Latest news , breaking news from India and the world.

Our official account on social networks:
https://www.facebook.com/Dinamalardaily
https://twitter.com/dinamalarweb
https://www.youtube.com/dinamalardaily

Last updated 2 months ago

கவிதைகளின் தொகுப்பு - கவிச்சோலை - கவிப்பூக்கள் - KAVITHAIGAL - OLBN - கவிதை மழை - கவிதை பூங்கா

🔰🔰

DRIM

Last updated 4 days, 4 hours ago

பாலியல் ஆலோசனைகள் மற்றும் குடும்பநல தகவல்கள் - செக்ஸ் மருத்துவ தகவல்கள் - தாம்பத்ய உறவு கேள்வி பதில்கள் - காம கவிதைகள்

🔞 டாக்டர் அந்தரங்கம்:
https://t.me/DocAntharangam

https://youtube.com/@DoctorAntharangam

Last updated 3 months, 3 weeks ago

4 days, 11 hours ago
Amazing Deal SHOPPE ***™*** ***🛍******🛒***

Amazing Deal SHOPPE 🛍🛒

https://t.me/AmazingShoppe

Branded Products 👕
Offer Price 👨‍👩‍👧
ONLINE Store 📦
Discount Sale 🎁

Benefits For this Channel Subscribers:

★ Flipkart, Amazon, Myntra Coupons & Offers
★ Daily Hot Deals
★ Get Lowest Price Shopping Lootdeals & Offers
★ Freebies

Link: @AmazingShoppe

2 weeks, 6 days ago
ஓர் அதீத அன்பு

ஓர் அதீத அன்பு
என்ன செய்யும்??

தேடியலைகையில்
மறைந்து கொள்ளும்..

தொலைய நினைக்கையில்
எதிர் நின்று புன்னகைக்கும்..

ஆம்..
அதீத அன்பும்
ஒரு புரியா புதிரே!

❤️❤️❤️

@KavithaigalOLBN

1 month, 2 weeks ago
ஒருவரால்

ஒருவரால்
புறக்கணிக்கப்பட்டால்..

இன்னொருவரால்
கொண்டாடப்படுவோம்..

அவ்வளவு தான்
வாழ்க்கை!

🩷🩵💙

இனிய காலை!

@KavithaigalOLBN

2 months, 3 weeks ago
முதலில்

முதலில்
தேவைன்னு தோணும்..

அப்பறம்
தேவையான்னு தோணும்..

அதுக்கப்புறம்
தேவையில்லைன்னு தோணும்..

கடைசியில
சும்மா இருந்துட்டு போட்டுமேன்னு
தோணும்..

ஆனால்
அது இருந்தாலும் கஷ்டம்..
இல்லனாலும் கஷ்டம்..

அட.. Credit card தான்!

💳💳💳

@KavithaigalOLBN

2 months, 3 weeks ago
சண்டைக்கு பின்

சண்டைக்கு பின்
விரும்பியவர்களுடன்
பேச யோசிக்காதீர்கள்..

யோசிக்கும் அளவுக்கு
இருந்தால் அவர்கள்
விரும்பியவர்களாகவே
இருக்க மாட்டார்கள்!

❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

@KavithaigalOLBN

2 months, 3 weeks ago
எத்தனை

எத்தனை
நேரம்தான்
சிலையாக
அமர்ந்திருபீர்..

மரத்தில்
இலைகள்
உதிர்ந்து
கிளைகள்
உடைந்து
போகும்வரையிலா?

காதல்
துளிர்க்க
வசந்தகாலம்
தேவையில்லை..

இதயங்கள்
இணைந்து
பேசும் காலமே
போதும்!

வீசும் தென்றல்
விசிறி விடட்டும்
பேசும் மொழிகள்
பேரின்பம் தரட்டும்!!

❤️❤️❤️

இனிய காலை!

@KavithaigalOLBN

4 months ago
வாழ்க்கை..

வாழ்க்கை..

எவரையும் அவர்
விரும்பியபடி வாழ
அனுமதிப்பதில்லை!

🎭

@KavithaigalOLBN

4 months, 1 week ago
நல்ல முடிவுகள்

நல்ல முடிவுகள்
அனுபவத்திலிருந்து
வருகிறது..

அந்த அனுபவம்
மோசமான முடிவுகளிலிருந்து வருகிறது!

@KavithaigalOLBN

4 months, 3 weeks ago
6 months ago
உலகத்திடம்

உலகத்திடம்
தன்னை மகாத்மா என நிரூபித்தலில் என்ன
பெருமை இருந்துவிடப் போகிறது..

ப்ரியமான ஒரு ஜீவன்
பிராடு என அழைப்பதில் தானே..

இவ்வாழ்வு நிறைவுறுகிறது!

😍😍😍

இனிய காலை!

@KavithaigalOLBN

We recommend to visit

Dinamalar - Latest news , breaking news from India and the world.

Our official account on social networks:
https://www.facebook.com/Dinamalardaily
https://twitter.com/dinamalarweb
https://www.youtube.com/dinamalardaily

Last updated 2 months ago

கவிதைகளின் தொகுப்பு - கவிச்சோலை - கவிப்பூக்கள் - KAVITHAIGAL - OLBN - கவிதை மழை - கவிதை பூங்கா

🔰🔰

DRIM

Last updated 4 days, 4 hours ago

பாலியல் ஆலோசனைகள் மற்றும் குடும்பநல தகவல்கள் - செக்ஸ் மருத்துவ தகவல்கள் - தாம்பத்ய உறவு கேள்வி பதில்கள் - காம கவிதைகள்

🔞 டாக்டர் அந்தரங்கம்:
https://t.me/DocAntharangam

https://youtube.com/@DoctorAntharangam

Last updated 3 months, 3 weeks ago