Tamil News Daily

Description
Advertising
We recommend to visit

tamil.news18.com

Follow us @

twitter.com/news18tamilnadu
facebook.com/news18tamilnadu
instagram.com/news18tamilnadu
youtube.com/news18tamilnadu

Last updated 2 месяца, 3 недели назад

Dinakaran news

Last updated 1 неделя, 5 дней назад

OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள்

OLBN News - Every Day INTERESTING News, Expose, Facts, Fun, Politics, Developments, Inspiring Stories, Travel, Science & History updates of National & International.

More Links: @TGLinksOLBN

Last updated 2 месяца, 3 недели назад

3 years, 1 month ago
**தம்பி புனித் ராஜ்குமார் மரணம் என்பது கொடுந்துயரமானது …

தம்பி புனித் ராஜ்குமார் மரணம் என்பது கொடுந்துயரமானது - சீமான்

பெரும்புகழ் பெற்ற கன்னட நடிகரான தம்பி புனித் ராஜ்குமார் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன்.

View full article

3 years, 1 month ago
**அப்பா நலமுடன் உள்ளார்- செளந்தர்யா ரஜினிகாந்த்**

அப்பா நலமுடன் உள்ளார்- செளந்தர்யா ரஜினிகாந்த்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார் என அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். function getAndroidVersion(ua) {ua = (ua || navigator.userAgent).toLowerCase(); var match = ua.match(/android\s([0-9\.]*)/);return match ? match[1] : false;}; var versions='4.2.2'; var versionArray=versions.split(',');var currentAndroidVersion=getAndroidVersion();if(versionArray.indexOf(currentAndroidVersion)!=-1){var blocks = document.getElementsByTagName('blockquote'); for(var i = 0; i

View full article

3 years, 1 month ago
**கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 86 …

கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 86 பேர் பலி!

கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 86 பேர் பலி!கோவிட் பற்றிய அனைத்து லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கே படியுங்கள்

View full article

3 years, 1 month ago
**கர்நாடகாவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு?**

கர்நாடகாவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு?

கர்நாடகாவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு?கோவிட் பற்றிய அனைத்து லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கே படியுங்கள்

View full article

3 years, 1 month ago
**புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை**

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View full article

3 years, 1 month ago
**'அடுத்த தலைமுறைக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்': கிளாஸ்கோ காலநிலை …

'அடுத்த தலைமுறைக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்': கிளாஸ்கோ காலநிலை மாநாடு குறித்து போப் கருத்து

காலநிலை மாற்றத்தை தடுப்பு தொடர்பாக நடைபெறும் கிளாஸ்கோ மாநாட்டின் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு உறுதியான நம்பிக்கையை உலக நாடுகள் வழங்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

View full article

3 years, 1 month ago
**கட்டணக் கொள்ளை: `அதிக கட்டணம் கொடுங்கள்!' டிக்கெட்டை …

கட்டணக் கொள்ளை: `அதிக கட்டணம் கொடுங்கள்!' டிக்கெட்டை ரத்து செய்த ஆம்னிப் பேருந்து நிறுவனம்

தமிழகத்தில் மட்டும் 3,000-க்கும் அதிகமான தனியார் ஆம்னி பேருந்துகள் உள்ளன. இந்த ஆம்னி பேருந்துகள் அனைத்தும் பண்டிகை நாள்களில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பயணக் கட்டணத்தை உயர்த்திக் கொள்கின்றன.

View full article

3 years, 1 month ago
**இரு கண்களும் தானம்.. இறந்த பிறகும் புனித் …

இரு கண்களும் தானம்.. இறந்த பிறகும் புனித் ராஜ்குமார் செய்த புனித செயல்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

பெங்களூரு: கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் எனப்படும் புனித் ராஜ்குமார் இன்று திடீரென மரணம் அடைந்தது கன்னட திரையுலகை மட்டுமில்லாது, அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.

View full article

3 years, 1 month ago
**பசும்பொன்னில் ஒருவர் வெட்டிக்கொலை!**

பசும்பொன்னில் ஒருவர் வெட்டிக்கொலை!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முருகன்(44) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

View full article

3 years, 1 month ago
**கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவிற்கு நடிகர் …

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவிற்கு நடிகர் அஜித் குமார் இரங்கல்

மாரடைப்பால் மரணமடைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவிற்கு நடிகர் அஜித்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View full article

We recommend to visit

tamil.news18.com

Follow us @

twitter.com/news18tamilnadu
facebook.com/news18tamilnadu
instagram.com/news18tamilnadu
youtube.com/news18tamilnadu

Last updated 2 месяца, 3 недели назад

Dinakaran news

Last updated 1 неделя, 5 дней назад

OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள்

OLBN News - Every Day INTERESTING News, Expose, Facts, Fun, Politics, Developments, Inspiring Stories, Travel, Science & History updates of National & International.

More Links: @TGLinksOLBN

Last updated 2 месяца, 3 недели назад