Unlock a World of Free Content: Books, Music, Videos & More Await!

OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் 📰

Description
OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள்

OLBN News - Every Day INTERESTING News, Exposes, Facts, Fun, Politics, Developments, Inspiring Stories, Travel, Science & History updates of National & International.

More Links: @TGLinksOLBN
Advertising
We recommend to visit

tamil.news18.com

Follow us @

twitter.com/news18tamilnadu
facebook.com/news18tamilnadu
instagram.com/news18tamilnadu
youtube.com/news18tamilnadu

Last updated 2 дня, 16 часов назад

OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள்

OLBN News - Every Day INTERESTING News, Exposes, Facts, Fun, Politics, Developments, Inspiring Stories, Travel, Science & History updates of National & International.

More Links: @TGLinksOLBN

Last updated 5 месяцев назад

அனைவருக்கும் வணக்கம்! 🙏

பிரபலமான செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய !✨✨.

👉 @livenews_tamil

For BestTamilGroups List
👉 @TamilBestGroups

❤️ 🎗ʝσιи 🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗 😍😍

Last updated 9 месяцев назад

2 months, 2 weeks ago
**9ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!**

9ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி (யுவிகா) திட்டத்தில் சேர இன்று முதல் பதிவு செய்யலாம்.

9ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் இத்திட்டத்தில் சேர jigyasa.iirs.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வரும் மே 13ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சியில், மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பண்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவு வழங்கப்படும்.

🏆

@OLBNNews

2 months, 3 weeks ago
OLBN News ™ (Tamil News In …
3 months, 3 weeks ago
அனைவருக்கும்

அனைவருக்கும்
இனிய பொங்கல்
நல்வாழ்த்துக்கள்!

🌾🌾🌾

@OLBNNews

4 months, 1 week ago
***🖤******🖤******🖤***

🖤🖤🖤

@OLBNNews

5 months ago
[#BREAKINGNEWS](?q=%23BREAKINGNEWS)

#BREAKINGNEWS

செங்கல்பட்டில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

@OLBNNews

5 months ago

செங்கல்பட்டில் 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.07) விடுமுறை அறிவிப்பு!

@OLBNNews

6 months, 3 weeks ago

VIT Chennai Campus needs..

Camera Assistants - 3
Asst. Audio Engineer - 1
Asst Broadcast Engineer - 1
Video Editor - 1
Graphic Designer - 1

Candidates required minimum 1 year experience.

forward Resumes to 
natesan.subramanian@vit.ac.in

@HelloOLBN

6 months, 3 weeks ago

நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஜெர்மனியில் உருவாக இருக்கும் புதிய உணவக கிளைகளுக்கு செட்டிநாடு சமையல் வல்லுனர்கள் தேவை.

விசா, தங்குமிடம், சிறப்பான சம்பளம் வழங்கப்படும்.

சுய விவர குறிப்பை அனுப்ப வேண்டிய முகவரி

kp@kavina.in

உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்த தகவல் சொல்லவும்.

@HelloOLBN

8 months ago
மாரடைப்பு வருவதை முன்கூட்டியே அறிய முடியுமா?

மாரடைப்பு வருவதை முன்கூட்டியே அறிய முடியுமா?

Echo/ECG போன்ற பரிசோதனைகள் போதுமா?

நமக்கே தெரியாம இருதயத்துக்கு செல்லக்கூடிய ரத்தக்குழாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு கண்டறிய ஆஞ்சியோ தான் செய்யணுமா?

இதற்காகவே நம் அரசு மருத்துவமனைல பொதுமக்களுக்கு ஆரம்பித்த TMT பேக்கேஜ் பரிசோதனை.

@OLBNNews

8 months, 2 weeks ago
***▪️*****ஜிம்பாவே முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்!**

▪️ஜிம்பாவே முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்!

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான ஹீத்ஸ்ட்ரீக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது 49வது வயதில் காலமானார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி மிகவும் வலுவாக இருந்த காலத்தில் அவர், சிறப்பான அணியை வழிநடத்தினார். எளிய அணியை வலிமையாக்கிய பெருமை, அவரை சாரும்.

65 டெஸ்ட் மற்றும் 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்.

ஸ்ட்ரீக், ஐபிஎல்., போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைட்டர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்தார்.

கத்துக்குட்டியாக பார்க்கப்பட்ட ஜிம்பாவே அணியை, தலைசிறந்த அணிகளோடு சரிக்கு சரிமமாக மோதும் பலமிக்க அணியாக மாற்றியவர். பவுலிங், பேட்டிங் என எல்லாவற்றிலும் ஜொலித்தவர். கடுமையான காலகட்டத்தில் அணியை திறம்பட வழிநடத்தியவர்.

அணியின் ஒரே அடையாளமாக இருந்து, முன்னோக்கி அழைத்துச் சென்றவர்.

@OLBNNews

We recommend to visit

tamil.news18.com

Follow us @

twitter.com/news18tamilnadu
facebook.com/news18tamilnadu
instagram.com/news18tamilnadu
youtube.com/news18tamilnadu

Last updated 2 дня, 16 часов назад

OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள்

OLBN News - Every Day INTERESTING News, Exposes, Facts, Fun, Politics, Developments, Inspiring Stories, Travel, Science & History updates of National & International.

More Links: @TGLinksOLBN

Last updated 5 месяцев назад

அனைவருக்கும் வணக்கம்! 🙏

பிரபலமான செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய !✨✨.

👉 @livenews_tamil

For BestTamilGroups List
👉 @TamilBestGroups

❤️ 🎗ʝσιи 🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗 😍😍

Last updated 9 месяцев назад