Dive into the Ultimate Free Library: Your One-Stop Hub for Entertainment!

Doctor OLBN ™ 🩺 Our Body Health 💊 Fitness 🚴‍♂ Health Tips & Medicine🔬 மருத்துவ & உடற்பயிற்சி குறிப்புகள் 💊

Description
Health & Fitness - Doctor OLBN 🏊🏃🚴

உடல், மன ஆரோக்கியம் - உடற்பயிற்சி - மருத்துவ குறிப்புகள் - அழகு குறிப்புகள் - தமிழ் மருத்துவம்

https://t.me/DoctorOLBN

Health Care - Fitness - Health Tips - Traditional Medicare - Beauty Tips

🔰 @TGLinksOLBN 🔰
We recommend to visit

╔═════ஓ๑♡๑ஓ═════╗
𝖼𝗈𝗈𝗉𝖾𝗋𝖺𝗍𝗂𝗈𝗇—30+
𝗉𝗂𝖺𝗋—10+
𝗈𝗐𝗇𝖾𝗋: @kirenyaaaaar
╚═════ஓ๑♡๑ஓ═════╝

Last updated 1 month, 1 week ago

Beauty

Last updated 3 years, 9 months ago

4 months ago
உடல் ஆரோக்கியத்துக்கு தூக்கம் இன்றியமையாதது.

உடல் ஆரோக்கியத்துக்கு தூக்கம் இன்றியமையாதது.

வயதுக்கேற்ப தூங்க வேண்டிய நேரம்.

@DoctorOLBN

4 months ago
**Amazing SHOPPE ***™*** ***🛍******🛒*****[**https://t.me/AmazingShoppe**](https://t.me/AmazingShoppe)

Amazing SHOPPE 🛍*🛒***https://t.me/AmazingShoppe

Branded Products 👕
Offer Price 👨‍👩‍👧
ONLINE Store 📦
Discount Sale 🎁

https://t.me/AmazingShoppe

Benefits For this Channel Subscribers:

★ Flipkart, Amazon, Myntra Coupons & Offers
★ Daily Hot Deals
★ Get Lowest Price Shopping & Offers

Join: @AmazingShoppe

4 months, 1 week ago
Did you know?

Did you know?

@DoctorOLBN

6 months ago

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க பெண்கள் கட்டாயம் சாப்பிட்டே ஆக வேண்டிய உணவுப் பொருட்கள்! - Doctor OLBN

ஹீமோகுளோபின் அளவு குறையும் போது, ​​அது சோர்வு, பலவீனம், மூச்சுத் திணறல், தலைவலி மற்றும் பலவற்றை ஏற்படுத்தலாம், மேலும் அளவு கணிசமாகக் குறைந்தால், இரத்த சோகை என கண்டறியப்படலாம்.

பெண்கள் தங்களது உடலில் சராசரி ஹீமோ குளோபின் அளவை பராமரிக்க தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில உணவுப் பொருட்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்.

பாட்டி, அம்மா, அத்தை, சித்தி, பெரியம்மா, அக்கா, அண்ணி, நாத்தனார், மாமியார், தங்கை, தோழி என எந்த உறவு நிலையில் இருக்கும் பெண்களென்றாலும் சரி அவர்கள் அனைவருக்கும் மறக்காமல் இந்த உணவுப் பட்டியலைத் தெரியப்படுத்தி தினமும் சாப்பிடச் சொல்லி அறுவுறுத்துங்கள்.

அப்புறம் ஹீமோகுளோபின் எண்ணிக்கை எப்படிக் குறையும் என்று ஒரு கை பார்க்கலாம்.

ரத்தத்தில் ஹீமோ குளோபின் எண்ணிக்கையை உயர்த்தும் உணவுகள்:

● முருங்கைக்கீரை

● சுண்டைக்காய் (காயாகவும், வற்றல் செய்தும் உணவில் சேர்க்கலாம்.)

● சிவப்பு முக்கடலை (நாட்டு முக்கடலை)

● பாசிப்பயறு (அவித்தோ முளைகட்டியோ சாப்பிடலாம்)

● மணத்தக்காளி வற்றல்

● எள்ளுருண்டை

● அச்சு வெல்லத்தில் பிசைந்த கடலை உருண்டை,

● கருப்புத் திராட்சை (விதை நீக்கியது அல்ல),

● நாட்டு மாதுளை,

● நாட்டுப் பேரீட்சை

● கறிவேப்பிலைத் துவையல்

● பீர்க்கங்காய் (இதை குழம்பு, பொரியல், கூட்டு, துவையல் எனப் பலவிதமாகப் பயன்படுத்தலாம்)

● பிரண்டை (புளி சேர்த்து துவையலாக அரைத்துச் சாப்பிடலாம்)

● முள்ளங்கி (சாறு எடுத்தும் சூப் செய்தும் அருந்தலாம், பொரியல், அவியல் செய்தும் சேர்க்கலாம்)

● பனை வெல்லமிட்டு கிண்டிய உளுந்துக்களி

● உளுந்து, கேழ்வரகு தோசை,

● பொன்னாங்கன்னி கீரை

● தண்டுக்கீரை அல்லது முளைக்கீரை

● வெள்ளாட்டுக்கறி, ஈரல், எலும்பு சூப், 

● மலைநெல்லிக்காய்ச் சாறு,

● பழரசம், 

● பனைவெல்லப் பாகில் புரட்டிய சிறு தானிய மாவுருண்டை

@DoctorOLBN

6 months ago
Doctor OLBN ™ 🩺 Our Body …
6 months ago

சீரான உணவு..

வழக்கமான உடற்பயிற்சி..

போதுமான தூக்கம்..

மது அருந்துவதைக் கட்டுப்படுத்துதல்..

புகைபிடிப்பதைத் தவிர்த்தல்..

மற்றும் மனதைத் தூண்டும்
செயல்களில் ஈடுபடுதல்..

ஆகியவற்றை உள்ளடக்கிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம்..

உங்கள் மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்தலாம்.

@DoctorOLBN

6 months, 1 week ago

பித்தம் குறைஞ்சா நோய் மொத்தமும் குறையும் - பித்தம் குறைய பத்து வழிகள்! - Doctor OLBN

● பித்தம் குறைய, ஆயுள் பெருக, இஞ்சி துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் குறையும். ஆயுள் பெருகும்.

● பித்ததினால் வரும் மயக்கத்தை போக்க இஞ்சி சாறு, வெங்காய சாறு இரண்டையும் தேன் கலந்து சாப்பிட்டு வர பித்தம் மயக்கம் தெளியும்.

● பழுத்த மாம்பழத்தை எடுத்து சாறு எடுத்து லேசாக சூடேற்றி ஆற வைத்து பின் சாப்பிட்டால் பித்தம் குறையும்.

● எலுமிச்சை பழத்தை பிழிந்து சாதம் செய்து வாரத்தில் மூன்று நாள் சாப்பிட்டு வர பித்தம் தணிக்கும்.

● ரோஜா பூவை கஷாயம் வைத்து பால் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர பித்த நீர் மலம் வழியே வெளியேறிவிடும்.

● பொன்னாவரை வேர், சுக்கு, சீரகம், மிளகு ஆகியவை சேர்த்து கஷாயம் போட்டு குடித்து வந்தால் பித்தபாண்டு தீரும்.

● விளாம்பழம் கிடைத்தால் தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

● நீங்கள் சாப்பிடும் உணவில் தினமும் அகத்திக்கீரை சேர்த்து கொண்டால் பித்தம் குறையும்.

● பனங்கிழங்கு கிடைத்தால் சாப்பிடுங்கள் பித்தம் குறையும்.

● எலுமிச்சை இலையை மோரில் கலந்து ஊற வைத்து அதை உங்கள் உணவில் தினமும் சேர்த்து பயன்படுத்தி வர பித்தம் தணிக்கும்.

@DoctorOLBN

We recommend to visit

╔═════ஓ๑♡๑ஓ═════╗
𝖼𝗈𝗈𝗉𝖾𝗋𝖺𝗍𝗂𝗈𝗇—30+
𝗉𝗂𝖺𝗋—10+
𝗈𝗐𝗇𝖾𝗋: @kirenyaaaaar
╚═════ஓ๑♡๑ஓ═════╝

Last updated 1 month, 1 week ago

Beauty

Last updated 3 years, 9 months ago