tamil.news18.com
Follow us @
twitter.com/news18tamilnadu
facebook.com/news18tamilnadu
instagram.com/news18tamilnadu
youtube.com/news18tamilnadu
Last updated 2 месяца, 3 недели назад
OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள்
OLBN News - Every Day INTERESTING News, Expose, Facts, Fun, Politics, Developments, Inspiring Stories, Travel, Science & History updates of National & International.
More Links: @TGLinksOLBN
Last updated 2 месяца, 3 недели назад
BREAKING NEWS
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு!
தமிழகத்தில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அக்டோபர் 6ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாகவும், அக்டோபர் 7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
#JUSTIN பொங்கல் பண்டிகையையொட்டி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது!
அடுத்தாண்டு ஜனவரி 14 முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 10ஆம் தேதி ரயிலில் பயணம் செய்வோர் இன்று டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஜன.11இல் பயணிப்போர் 13ஆம் தேதியும். ஜன. 12இல் பயணிப்போர் 14ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.
ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகையன்று பயணம் மேற்கொள்வோர் செப். 15இல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குச் சாவடியின் வரிசை நிலையை அறிந்துகொள்ள!
வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச் சாவடியின் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பாகவே அங்கிருக்கும் வரிசையின் நிலையை அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் தேவையான விவரங்களை அறியலாம்.
பூத் ஸ்லிப் கிடைக்கப் பெறாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்கு சென்று
உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்னை பதிவு செய்து,
நீங்கள் வாக்கு செலுத்தும் வாக்குச்சாவடி விபரம் மற்றும் வரிசை எண், பாக எண் என அனைத்து விபரங்களையும் பார்த்து கொள்ளலாம்.
tamil.news18.com
Follow us @
twitter.com/news18tamilnadu
facebook.com/news18tamilnadu
instagram.com/news18tamilnadu
youtube.com/news18tamilnadu
Last updated 2 месяца, 3 недели назад
OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள்
OLBN News - Every Day INTERESTING News, Expose, Facts, Fun, Politics, Developments, Inspiring Stories, Travel, Science & History updates of National & International.
More Links: @TGLinksOLBN
Last updated 2 месяца, 3 недели назад