தமிழர்களை ஒன்றிணைக்கும் சேனல்
Join @Tamil chat group
Best Telegram bots @Robots
Flag HD: https://upload.wikimedia.org/wikipedia/commons/b/bf/TNFLAG.png
Last updated 5 months, 3 weeks ago
Latest Job Updates
Tnpsc, Ssc, IFS, Ibbs, RRB, IPS, Forest Service Exams, Fresher's Job Updates , All Government Job Updates and Etc. Please Don't pay any money to anyone for job. We Only provide job updates for education purpose
Last updated 6 months, 3 weeks ago
Last updated 4 months, 3 weeks ago
இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? - OLBN News
இன்றைக்கு (செப்.11) சர்வதேச மவுன தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை தமிழர்கள் மவுன விரதம் என ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கடைப்பிடித்து வருகிறார்கள்.
சரி. ஒரே ஒரு நாள் எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
மன அழுத்தம் குறையும். கோபத்தில் இருந்து விடுபட முடியும். ரத்த அழுத்தம் குறைகிறது. மனம் தூய்மையாகிறது. எதிர்மறை சிந்தனைகள் சுத்தமாக இருக்காது.
VIT Chennai Campus needs..
Camera Assistants - 3
Asst. Audio Engineer - 1
Asst Broadcast Engineer - 1
Video Editor - 1
Graphic Designer - 1
Candidates required minimum 1 year experience.
forward Resumes to
[email protected]
நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஜெர்மனியில் உருவாக இருக்கும் புதிய உணவக கிளைகளுக்கு செட்டிநாடு சமையல் வல்லுனர்கள் தேவை.
விசா, தங்குமிடம், சிறப்பான சம்பளம் வழங்கப்படும்.
சுய விவர குறிப்பை அனுப்ப வேண்டிய முகவரி
உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்த தகவல் சொல்லவும்.
தமிழர்களை ஒன்றிணைக்கும் சேனல்
Join @Tamil chat group
Best Telegram bots @Robots
Flag HD: https://upload.wikimedia.org/wikipedia/commons/b/bf/TNFLAG.png
Last updated 5 months, 3 weeks ago
Latest Job Updates
Tnpsc, Ssc, IFS, Ibbs, RRB, IPS, Forest Service Exams, Fresher's Job Updates , All Government Job Updates and Etc. Please Don't pay any money to anyone for job. We Only provide job updates for education purpose
Last updated 6 months, 3 weeks ago
Last updated 4 months, 3 weeks ago