Amazing BIBLE Facts 🎁 பைபிளின் அற்புதமான உண்மைகள்!
புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்..
(ஏசாயா 40:8)
t.me/BibleFacts_Tamil
Last updated 1 month, 2 weeks ago
பாராளுமன்றத்தில் உள்த்துறை அமைச்சர் #அமித்ஷா #அம்பேத்கர் குறித்து தவறாக பேசினாரா?
அம்பேத்கருக்கு காங்கிரஸ் செய்த அநீதிகளை பட்டியலிட்ட அமித் ஷாவின் பேச்சு இந்தியா முழுவதும் சென்றடைய கூடாது என காங்கிரஸ் நடத்திய நாடகமே இழிவுபடுத்தினார் எனும் கட்டுக்கதை!
#News18TamilNadu விவாதம்.
Live on #News18TamilNadu TV Debate show from 7.50 PM tonight..
மார்கழி முதல் நாள் திங்கள் இறைவன் அருள் அதிகாலை தரிசனம். 🚩
📍 திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் 🛕
முதல்வரே M. K. Stalin, போட்டோஷூட் மோகத்தில் இருந்து விடுபடுங்கள்.
தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை ₹81,886 கோடியாக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் ஆதி திராவிடர் நலத்துறை உட்பட சில துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட ₹1,000 கோடி மக்களுக்கு சென்று சேர வேண்டிய நிதித்தொகை அரசால் செலவழிக்கப்படாமலே இருக்கிறது.. இதுல #சமூகநீதி வாய்ச்சவடால் வேற?
போட்டோஷூட் எடுத்துக்கொண்டு, DIPR மூலமாக அரசை விளம்பரப்படுத்திக்கொண்டு எத்தனை காலம்தான் நீங்கள் காலத்தை ஓட்ட முடியும்?
சாத்தனூர் அணை தூர்வார வேண்டும் என 2023-ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை கொடுத்த அறிக்கையை செயல்படுத்தாததால் 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது!
தமிழக அரசின் இயலாமையை மறைக்க இந்திய வானிலை ஆய்வு மையத்தை குறை சொல்வது கேடுகெட்ட அரசியல்!
#மாலைமுரசு #FengalCyclone விவாதம்…
திருப்புகழ் கமிட்டி அறிக்கையை வெளியிட தி.மு.க அரசு தயங்குவது ஏன்?
இயற்கைக்கு மாறான ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளம் குறித்து பேசி மட்டும் என்ன பயன்?
#தந்திடிவி #FengalCyclone விவாதம்..
Live on #MalaiMurasu Debate tonight from 7 PM..
Live on #ThanthiTV Debate tonight from 8 PM..
Amazing BIBLE Facts 🎁 பைபிளின் அற்புதமான உண்மைகள்!
புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்..
(ஏசாயா 40:8)
t.me/BibleFacts_Tamil
Last updated 1 month, 2 weeks ago