📚 நூல் அரங்கம்

Description
தமிழ் நாவல்கள் | கதைகள் | அனைத்து நூல்களும் இலவச பதிவிறக்கம்.

@NoolArangam
We recommend to visit

தமிழ் நாவல்கள் | கதைகள் | அனைத்து நூல்களும் இலவச பதிவிறக்கம்.

@NoolArangam

Last updated 11 months, 2 weeks ago

Amazing BIBLE Facts 🎁 பைபிளின் அற்புதமான உண்மைகள்!

புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்..
(ஏசாயா 40:8)

t.me/BibleFacts_Tamil

Last updated 10 months ago

11 months, 2 weeks ago
நிலவுக்கு ஏன் கோபம் - இந்திரா செல்வம்

நிலவுக்கு ஏன் கோபம் - இந்திரா செல்வம்
http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_46.html

தேன் நிலா அம்சம் நீயோ - ஜவின்
http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_17.html

இந்திய நேரம் 2 AM துருப்புச் சீட்டு - பட்டுக்கோட்டை பிரபாகர்
http://tamilbookspdff.blogspot.com/2024/11/2-am.html

உன்னிடம் மயங்குகிறேன் - அருணா ஹரி
http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_95.html

சின்னப் பூவே மெல்லப் பேசு - ரம்யா
http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_77.html

தென்றலென வந்தவளே- விஜி பிரபு
http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_7.html

கல்லில் வடிக்காத சிற்பங்கள் - சி வி இந்திராணி
http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_79.html

பந்தநல்லூர் பாமா - கொத்தமங்கலம் சுப்பு
http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_40.html

இதோ ஓர் இதயம் - லக்ஷ்மி
http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_78.html

வானவில்லே வண்ண நிலவே - அருணா ஹரி
http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_51.html

11 months, 2 weeks ago
துங்கபத்திரை - எஸ் எஸ் தென்னரசு

துங்கபத்திரை - எஸ் எஸ் தென்னரசு

வரலாற்று நாவலாகக் கருதப்படும் துங்கபத்திரை என்னும் இந்நாவல் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் உச்ச நிலையான மைய காலத்தையும், பாண்டிய மண்டலத்தின் நாயக்க வம்சத்தின் தொடக்கக் காலத்தையும் இணைக்கும் வரலாற்றுப் புதினமாக உள்ளது. கிருஷ்ணதேவராயருடைய மகள் துங்கப்பத்திரை. துங்கபத்திரை என்பது விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் வட எல்லையாகவும், முகமதிய சாம்ராஜ்ஜியத்தின் தென் எல்லையாகவும் அமைந்த ஜீவநதி. அதன் மீது எப்பொழுதும் கவனமாக இருக்கவேண்டும் என்பதை நினைவூட்டவே கிருஷ்ணதேவராயர் தம் மகளுக்கு துங்கபத்திரை எனப்பெயரிட்டார் என்பது செய்தி.
விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் இளவரசி துங்க பத்திரைக்கு, மதுரை நாயக்க சாம்ராஜ்ஜியத்தின் மன்னன் துணையாயிருந்து மதுரைச் சிம்மாசனத்தை அலங்கரித்தான் என்பதுதான் கதை. ஆசிரியர் எஸ்.எஸ். தென்னரசு அவர்கள் வரலாற்று நிகழ்வுகளை மிகக் கவனமாக கையாண்டு கற்பனைப் புனைவுகளுடன் கதையினைச் சிறப்பாக எழுதியுள்ளார்.

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_0.html

11 months, 2 weeks ago
பூஞ்சோலைக் கிளிகள் - சத்யா இராஜ்குமார்

பூஞ்சோலைக் கிளிகள் - சத்யா இராஜ்குமார்

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_86.html

1 year, 2 months ago
1 year, 2 months ago

இதை பேர் நூறு
நூறு
விதங்களில் சொல்லி இருக்
கிறார்கள். எனக்கு இதை இப்படிச் சொல்லத் தோன்று
கிறது. இரண்டாவது தடவை எதைப் படிக்கத் தோன்று
கிறதோ அதெல்லாம் இலக்கியம்தான். அந்த வகையில்
என் சிறுகதைகள் இலக்கிய அந்தஸ்து பெறத் தக்கவை.
இதைக் காலம் தீர்மானிக்கும். இலக்கியமும், இசையும்,
மற்ற எவ்வித நுண்கலைகளுமே பிறக்குமிடம் மத்ய தர
வர்க்கத்திடமிருந்துதான். இது இங்கே மட்டும் என்றில்லை.
உலகில் எங்கேயும்தான். அந்த மத்யதர வர்க்கக் குடும்பத்
தில் இருந்து வந்த நான், அந்தக் கும்பலுக்கு இருக்கிற,
அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளைச் சுவையாக நாவல்
சிறுகதை
வடிவத்தில் எழுதுவது, நுண்கலை அல்லது
இலக்கியத்துக்கு, இசைக்குச் செய்கிற ஒரு துளி உபகாரம்
என்று எண்ணுவதில் தீவிர பிரக்ஞை உடைய எளியவன்.
அதையே செய்யத்தான் முயன்று அதன் ஆரம்பத்தில்
இருக்கிற குழந்தை. குழந்தைக்குத் தளிர்நடைதானே.
ஆகவே தவழும், தடுக்கும், நிலை தடுமாறும், விழப்
பார்க்கும், விழுந்து காயம் பண்ணிக் கொள்ளும். மீண்டும்
எழுந்து நிலைபற்றும், மறுபடி பிறழும், நடை மறக்கும் ஓட
அவசரப்படும். குழந்தை இதைத்தான் செய்யும். பிறகு
குழந்தை என்ன ராஜநடையா போடும் என்று ஒரு வரி
ஆறுதலாகச் சொல்லுங்கள். எனக்கு அது போதும்.
விழுந்த வலி எல்லாம் மறந்து போகும்.
உங்களிடம் இருந்து நான்
அவ்வளவே.
மல்லேஸ்வரம்
நண்பர்கள் நிறைந்த மாலை
ஜுலை 1983
எதிர்பார்ப்பதெல்லாம்
அன்பான
இரவிச்சந்திரன்

We recommend to visit

தமிழ் நாவல்கள் | கதைகள் | அனைத்து நூல்களும் இலவச பதிவிறக்கம்.

@NoolArangam

Last updated 11 months, 2 weeks ago

Amazing BIBLE Facts 🎁 பைபிளின் அற்புதமான உண்மைகள்!

புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்..
(ஏசாயா 40:8)

t.me/BibleFacts_Tamil

Last updated 10 months ago