IE Tamil

Description
Latest Tamil News from The Indian Express | @indianexpress | Malayalam @iemalayalam | Bangla @iebangla | Explained @ieexplained
We recommend to visit

👇👇👇👇
https://t.me/+AUHucKUASGgwMDU1

Contact-- 8209516319 👇👇👇👇👇👇👇

1 : AM TO 5:PM 👉 ONLY WHATSAPP MASSAGE

THIS CHANNEL CREATE BY ENTERTAINMENT

NOT 🚫 FOLLOW BY SATTA COMPANY'S

Last updated 3 weeks, 2 days ago

7 YEARS EXPERIENCE 🔥 115 Crore + Winner🥳 Join FREE for BEST Fantasy Cricket Tips and Match Predictions 🔥 FREE WORK❤️ No Paid Teams 🙏

Must Follow on Instagram, X, Threads ( ID: @AnuragxCricket )‼️

Business: amlan@knightowl.media or DM @amlan0006

Last updated 2 weeks, 1 day ago

This Is Backup Tip Channel For My Main CBTF.IN Channel Followers

https://t.me/+hh-GL2D0iGlhZjE1
Contact Id 👇🏻
8733987339
9858497000

Last updated 5 days ago

1 day ago

மீண்டும் காசி தமிழ் சங்கமம்: பங்கேற்க விண்ணப்பம் செய்வது எப்படி?

Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/TosMbIZ

Indian Express - Tamil

மீண்டும் காசி தமிழ் சங்கமம்: பங்கேற்க விண்ணப்பம் செய்வது எப்படி?

மீண்டும் வாரணாசியில் டிசம்பர் 15 முதல் 31 வரை ‘காசி தமிழ்ச் சங்கமம்-2’ நடைபெற உள்ளது. கடந்த முறையை போல், இதையும் உ.பி. அரசுடன் இணைந்து மத்திய கல்வி அமைச்சகம் நடத்துகிறது.

மீண்டும் காசி தமிழ் சங்கமம்: பங்கேற்க விண்ணப்பம் செய்வது எப்படி?
1 day ago

400 மணிநேரம், ஒரு டஜன் ஏஜென்சிகள்... 17 நாட்கள் மீட்பு பணிகள் நடந்தது எப்படி?

Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/nF5WRaf

Indian Express - Tamil

400 மணிநேரம், ஒரு டஜன் ஏஜென்சிகள்... 17 நாட்கள் மீட்பு பணிகள் நடந்தது எப்படி?

உத்தரகாண்ட் உத்தகாசியில் சிக்கிய சுரங்க தொழிலாளர்களை மீட்க கடந்த 17 நாட்கள் நீடித்த மீட்புப் பணியில் சுமார் 652 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

400 மணிநேரம், ஒரு டஜன் ஏஜென்சிகள்... 17 நாட்கள் மீட்பு பணிகள் நடந்தது எப்படி?
1 day ago

சென்னை - கோவை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கம்: முழு விவரம் உள்ளே

Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/6Wkwy27

Indian Express - Tamil

சென்னை - கோவை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கம்: முழு விவரம் உள்ளே

சென்னை சென்ட்ரல் – கோவை இடையே வந்தே பாரத் ஸ்பெஷல் ரயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை - கோவை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கம்: முழு விவரம் உள்ளே
1 week, 2 days ago

புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட்: இந்தத் தேதிகளில் கவனம்!

Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/sFNdpi4

Indian Express - Tamil

புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட்: இந்தத் தேதிகளில் கவனம்!

இந்தியா | தமிழ்நாடு கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக இன்று முதல் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட்: இந்தத் தேதிகளில் கவனம்!
1 week, 2 days ago

2024 மக்களவை தேர்தல்: தி.மு.கவிடம் 15 தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ்? தீவிர ஆலோசனை

Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/57UaCBh

Indian Express - Tamil

2024 மக்களவை தேர்தல்: தி.மு.கவிடம் 15 தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ்? தீவிர ஆ…

அரசியல் | தமிழ்நாடு | 2024 மக்களவை தேர்தலில் திமுகவிடம் 10-15 தொகுதிகள் வரை கேட்ட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளில் 8-ல் வெற்றியை பதிவு செய்தது.

2024 மக்களவை தேர்தல்: தி.மு.கவிடம் 15 தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ்? தீவிர ஆலோசனை
1 week, 2 days ago

ஆளை வளைக்கும் ராட்சத அனகோண்டா: ஒற்றை ஆளாக பிடித்து முத்தமிட்ட நபர் வீடியோ

Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/Vw8p9iL

Indian Express - Tamil

ஆளை வளைக்கும் ராட்சத அனகோண்டா: ஒற்றை ஆளாக பிடித்து முத்தமிட்ட நபர் வீடியோ

ராட்சத அனகோண்டாவை ஒற்றை ஆளாக பிடித்த அமெரிக்கர்; பாம்புக்கு முத்தமிடும் வைரல் வீடியோ

ஆளை வளைக்கும் ராட்சத அனகோண்டா: ஒற்றை ஆளாக பிடித்து முத்தமிட்ட நபர் வீடியோ
1 month, 3 weeks ago

PAK vs NED Live Score: மழை ஆபத்து இல்லை; பாக்., அணிக்கு குடைச்சல் கொடுக்குமா நெதர்லாந்து? இன்று மோதல்

Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/koHv0fO

Indian Express - Tamil

PAK vs NED Live Score: மழை ஆபத்து இல்லை; பாக்., அணிக்கு குடைச்சல் கொடுக்க…

விளையாட்டு: பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான், இப்திகர் அகமது நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சில் 'ஸ்விங்' தாக்குதலில் ஷகீன் ஷா அப்ரிடி அச்சுறுத்துவார்.

PAK vs NED Live Score: மழை ஆபத்து இல்லை; பாக்., அணிக்கு குடைச்சல் கொடுக்குமா நெதர்லாந்து? இன்று மோதல்
1 month, 3 weeks ago

சிறைக்கு வந்த காமராஜருக்கு இலைகளால் மாலை: பழ நெடுமாறன் ஃப்ளாஷ்பேக்

Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/QXJTscE

Indian Express - Tamil

சிறைக்கு வந்த காமராஜருக்கு இலைகளால் மாலை: பழ நெடுமாறன் ஃப்ளாஷ்பேக்

கன்னியாகுமரியில் சமீபத்தில் குடும்ப நண்பர் இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட பழ.நெடுமாறன், தமிழகத்தின் கடந்த கால அரசியல் நிகழ்வுகள் குறித்து மனம் திறந்தார்.

சிறைக்கு வந்த காமராஜருக்கு இலைகளால் மாலை: பழ நெடுமாறன் ஃப்ளாஷ்பேக்
1 month, 3 weeks ago

வரிக்குதிரைகள் கூட்டத்தில் வேட்டையாட புகுந்த புலி... 11 நொடிகளில் கண்டுபிடிச்சா அதிபுத்திசாலி!

Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/NqSAH3x

Indian Express - Tamil

வரிக்குதிரைகள் கூட்டத்தில் வேட்டையாட புகுந்த புலி... 11 நொடிகளில் கண்டுபிடி…

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வரிக்குதிரைகள் கூட்டத்தில், வேட்டையாட புகுந்த புலி எங்கே இருக்கிறது 11 நொடிகளில் கண்டுபிடித்தால் உண்மையிலேயே நீங்கள் அதிபுத்திசாலிதான். ஏனென்றால், இது மிகவும் கடினமான சவால்.

வரிக்குதிரைகள் கூட்டத்தில் வேட்டையாட புகுந்த புலி... 11 நொடிகளில் கண்டுபிடிச்சா அதிபுத்திசாலி!
2 months ago

எம்.எஸ்.சுவாமிநாதனின் பசுமை புரட்சி: சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத உற்பத்தித்திறன்!

Read and Share Indian Express - Tamil : Latest Posts https://ift.tt/g3oNVkd

Indian Express - Tamil

எம்.எஸ்.சுவாமிநாதனின் பசுமை புரட்சி: சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத உற்பத்தித்த…

கருத்து : மரபியல் பிரிவு என மறுபெயரிட, சுவாமிநாதனின் கவனம் கோதுமைக்கு மாறியது. உர பயன்பாட்டிற்கு பதிலளிக்கக்கூடிய அரை குள்ள வகைகளை இனப்பெருக்கம் செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் நம்பினார்.