தமிழ்நாடு அரசியல் செய்திகள் !

Description
அனைவருக்கும் வணக்கம்! ?

தமிழ்நாடு அரசியல் செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய இந்த சேனல் உருவாக்கப்பட்டுள்ளது !✨✨.

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் Share செய்யுங்கள்..
Advertising
We recommend to visit

அனைவருக்கும் வணக்கம்! ?

தமிழ்நாடு அரசியல் செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய இந்த சேனல் உருவாக்கப்பட்டுள்ளது !✨✨.

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் Share செய்யுங்கள்..

Last updated 2 years, 11 months ago

2 Jahre, 11 Monate her

https://t.me/timepassoffline

Telegram

Timepass Offline

***💥*** Timepass Offline - When you get online Download ALL . ***💥*** We do not own any conted posted. Dm for removal/credit/promo. ***💥*** For Time pass am sharing this Images .. For Best Tamil Groups List ***👉*** @TamilBestGroups

தமிழ்நாடு அரசியல் செய்திகள் !
3 Jahre her

https://t.me/livenews_tamil

Telegram

ALL LIVE TAMIL NEWS - Official

***🔥*** ALL LIVE TAMIL NEWS ***🔥*** முக்கியமான செய்திகளை சுருக்கமாக உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த சேனலில் இணையவும். @livenews\_tamil For Best Tamil Groups : @best\_tamil\_groups ***🎗***ʝσιи ***🎗*** ѕнαяє***🎗*** ѕυρρσят***🎗***

தமிழ்நாடு அரசியல் செய்திகள் !
3 Jahre, 1 Monat her

https://t.me/TheekkathirLive

Telegram

🔥 முக்கிய செய்திகள் || தலைப்பு செய்திகள்

***🔥*** முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த சேனலில் இணையவும். சந்தேகம் சாமிக்கண்ணு! @TheekkathirLive For Best Tamil Groups : @best\_tamil\_groups ***🎗***ʝσιи ***🎗*** ѕнαяє***🎗*** ѕυρρσят***🎗***

தமிழ்நாடு அரசியல் செய்திகள் !
3 Jahre, 1 Monat her
**தேவையில்லாத அரசியலை சீமான் கையில் எடுக்கிறார் - …

தேவையில்லாத அரசியலை சீமான் கையில் எடுக்கிறார் - தொல்.திருமாவளவன் பேட்டிமத்திய அரசு இயற்கை மருத்துவத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையிலும் இயற்கை மருத்துவத்திற்கான பிரிவை சேர்க்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 9 மாவட்டங்கள் என்றாலும் இந்த முடிவுகள் ஒவ்வொரு கட்சியின் பலத்தை காட்டியுள்ளது. அ.தி.மு.க. சரிவை சந்தி்த்துள்ளது

தி.மு.க.வின் 4 மாத நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்றாக இந்த வெற்றி உள்ளது. அரசியல் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொதுமக்கள் அங்கீகரித்துள்ளார்கள்.

சமூக நீதி அரசியல் பேசும் மண்ணில் தேவையில்லாத அரசியலை சீமான் கையில் எடுக்கிறார். இதை நான் ஏற்கனவே சீமானுக்கு சுட்டிக்காட்டி உள்ளேன். ஆர்.எஸ்.எஸ்.காரர்களே, சீமான் எங்களுக்கானவர் என்று கூறுவது போல் அவரின் செயல்பாடுகள் உள்ளன.

மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாட்டை காப்பாற்றுவது கடினம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. 2024-ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதை தடுக்க எதிர்க்கட்சிகள் ஒண்றிணைய வேண்டும்.
For More detail
??

3 Jahre, 1 Monat her
**அ.தி.மு.க., பொன்விழா கொண்டாட்டம் துவக்கம்**அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு …

அ.தி.மு.க., பொன்விழா கொண்டாட்டம் துவக்கம்அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு துவக்கத்தை ஒட்டி மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் துவங்கியது. சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர். 'மக்கள் தொண்டில் மகத்தான 50 ஆண்டுகள்' என்ற தலைப்பில் பொன்விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

பின்னர் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினர்.மீண்டும் ஆட்சி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிக்கை:துணிவு துாய்மை தன்னல மறுப்பு ஆகிய உயர்ந்த பண்புகளின் உறைவிடமான எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க. என்ற மாபெரும் மக்கள் இயக்கம் பொன்விழாவை கொண்டாடுகிறது.
For More detail
??

3 Jahre, 1 Monat her
**தமிழகத்தை நாசம் செய்யும் மதுபானக் கொள்கை: எச்.ராஜா …

தமிழகத்தை நாசம் செய்யும் மதுபானக் கொள்கை: எச்.ராஜா காட்டம்திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அவர் கூறியது: முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இரு குழந்தைகள் போதும் என்ற விளம்பரங்களே அதிகம். தற்போது செயற்கை கருத்தரிப்பு விளம்பர அதிகரிப்பு அவலத்திற்கு திராவிட கட்சிகளின் மதுபான கொள்கையே காரணம். 1969க்கு பின் கருணாநிதி கொண்டு வந்த மதுபான விற்பனை தமிழினத்தை நாசம் செய்து வருகிறது.

ஐந்து மாதங்களாக மணல் கொள்ளை தாராளமாக நடக்கிறது. தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட குடும்ப தலைவிக்கு ரூ.1000, பழைய பென்ஷன் திட்டம் கண்டு கொள்ளப்படாமல் உள்ளன. பஞ்சப்படி வழங்க நிதியில்லை என்கிறார் நிதியமைச்சர்.

மத்திய அரசின் இலவச தடுப்பூசி, ரேஷனில் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்கும் திட்டங்கள் மட்டுமே வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளன. இவை இல்லையெனில் தமிழகத்தில் பட்டினிச்சாவு அதிகரித்திருக்கும், என்றார்.

3 Jahre, 1 Monat her

**Move all FILES TO YOUR PHONE OR ANY OTHER YOUR GROUP....

Due to COPYRIGHT WILL REMOVE ALL FILES SOON.

New Movies Files Updated. ???**https://t.me/joinchat/9p6cmPMx6DkzMzA9

Telegram

HD MOVIE FILES

***✅*** PERFECT ꜱᴩᴏᴛ ᴛᴏ ᴅᴏᴡɴʟᴏᴀᴅ ᴀʟʟ ᴋɪɴᴅ ᴏꜰ ᴍᴏᴠɪᴇ ***👉*** ᴛᴀᴍɪʟ new ᴍᴏᴠɪᴇꜱ ***⚠***Channel Disclaimer: All The Content in this Channel is Taken From the Internet, we Don't Own Any Content.

**Move all FILES TO YOUR PHONE OR ANY OTHER YOUR GROUP....
3 Jahre, 1 Monat her
***?*** இந்த வார சலுகை

? இந்த வார சலுகை

? இப்பவும் சொல்றோம் எப்பவோம் சொல்லுவோம் ! நாங்கள் விற்பனை செய்கின்ற விலையை விட நீங்க கம்மியா வாங்கிட்டா உங்க FULL AMOUNT REFUND ( PROOF NEEDED WITH Same Quality ) ?

? Flipkart , Amazon la check பண்ணி பார்த்துட்டு J??? ???????? !

? சும்மா ஒரு TIME PASS-க்கு J??? ???????? ?????????? , ஒரு வேளை நீங்கள் எதிர்பார்த்த விலை இருந்தால் ?

????

⚠️JOIN KNOW⚠️
▭▬▭▬▭▬??▭▬▭▬▭▬
? Will accept only 50 entries?
❤️ BEST Quality and BEST Price ❤️
???Join Fast ???
▭▬▭▬▭▬??▭▬▭▬▭

? பொருள் நீங்கள் எதிர்பார்த்த விலைக்கு வாங்க எங்கள் நிறுவனம் ( Hokomart Thamizhan ) சார்பாக வாழ்த்துக்கள் ?

For More Details : @hokomartadmin

? வாழ்க தமிழ் வளர்க தமிழ் ?

3 Jahre, 1 Monat her
**அ.தி.மு.க.,வின் 50 வரலாற்று உண்மைகள்**நாளை பொன் விழா …

அ.தி.மு.க.,வின் 50 வரலாற்று உண்மைகள்நாளை பொன் விழா காணும் அ.தி.மு.க., வரலாற்றின் 50 முக்கிய சம்பவங்களை பதிவு செய்கிறேன்...

  • அண்ணாதுரை இருந்த காலத்திலும், அவரது மறைவுக்கு பின்பும் தி.மு.க.,வை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்த பெருமை எம்.ஜி.ஆரையே சேரும்

  • 1971 தேர்தல் வெற்றிக்கு பின், முதல்வர் கருணாநிதி, எம்.ஜி.ஆருக்கு போட்டியாக தன் மகன் மு.க.முத்துவை நடிக்க வைத்து, ரசிகர் மன்றங்களை உருவாக்கினார்

  • தி.மு.க., ஆட்சியில், லஞ்சமும், ஊழலும் பெருகியதை காமராஜர் கண்டித்தார். நல்லாட்சிக்கு உத்தரவாதம் கொடுத்த எம்.ஜி.ஆருக்கு, மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது
    For More detail
    ??

3 Jahre, 1 Monat her
**பொன் விழா மாநாடு: அ.தி.மு.க., ஏற்பாடு**அ.தி.மு.க., பொன் …

பொன் விழா மாநாடு: அ.தி.மு.க., ஏற்பாடுஅ.தி.மு.க., பொன் விழா ஆண்டை ஒட்டி, பிரமாண்ட மாநாடு நடத்தப்படும்' என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.அவர்களின் கூட்டறிக்கை:கடந்த 1972- அக்., 17ல், அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கிய போது ஏற்பட்ட அரசியல் எழுச்சியும், புத்துணர்ச்சியும் இன்றும் தொடர்வது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது.
For More detail
??

We recommend to visit

அனைவருக்கும் வணக்கம்! ?

தமிழ்நாடு அரசியல் செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய இந்த சேனல் உருவாக்கப்பட்டுள்ளது !✨✨.

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் Share செய்யுங்கள்..

Last updated 2 years, 11 months ago