சீமான் - Seeman

Description
செந்தமிழன் சீமான் - தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி - Official Handle of Telegram Channel
Advertising
We recommend to visit

அனைவருக்கும் வணக்கம்! ?

தமிழ்நாடு அரசியல் செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய இந்த சேனல் உருவாக்கப்பட்டுள்ளது !✨✨.

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் Share செய்யுங்கள்..

Last updated 2 years, 11 months ago

1 year, 9 months ago

அறிக்கை: பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா? – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

மும்பை மற்றும் டெல்லியிலுள்ள பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது அப்பட்டமான அதிகார முறைகேடாகும். குஜராத்தில் மோடி அரசு நிகழ்த்திய இனப்படுகொலை குறித்தான ஆவணப்படத்தை வெளியிட்டதற்கு எதிர்வினையாகப் பழிவாங்கும் போக்கோடு நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்நடவடிக்கை என்பது பத்திரிக்கைச்சுதந்திரத்திற்கு விடப்பட்டிருக்கும் வெளிப்படையான மிரட்டலாகும். உலகப்புகழ் பெற்ற ஊடகமான பி.பி.சி.யின் ஆவணப்படத்தை நேர்மையாக எதிர்கொள்ள திராணியற்று, எதேச்சதிகாரப்போக்கோடு அவற்றிற்குத் தடைவிதித்த ஒன்றிய அரசு, தற்போது அதன் நீட்சியாக வருமானவரித்துறையினரை ஏவிவிட்டு, தனது அதிகாரப்பலத்தைக் காண்பிக்க முற்படுவது வெட்கக்கேடானது.

வருமானவரித்துறை, மத்தியப் புலனாய்வுத்துறை, மத்திய அமலாக்கத்துறை என தன்னாட்சி அமைப்புகள் யாவற்றையும் கையகப்படுத்தி, அதன்மூலம் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களையும், சனநாயகவாதிகளையும், சமூகச்செயற்பாட்டாளர்களையும், மண்ணுரிமைப் போராளிகளையும், நேர்மையான ஊடகங்களையும் அச்சுறுத்தி வரும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் நடவடிக்கைகளுக்கு எனது வன்மையான கண்டனத்தையும், எதிர்ப்புணர்வையும் பதிவுசெய்கிறேன்.

https://twitter.com/SeemanOfficial/status/1625712080413429761?s=20&t=HHpN1zgtIyjIJQUCFNWR2A

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

X (formerly Twitter)

சீமான் (@SeemanOfficial) on X

பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா? https://t.co/649Yd1wdDs

அறிக்கை: *பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா? – சீமான் கண்டனம்* | நாம் தமிழர் கட்சி
1 year, 9 months ago
சீமான் - Seeman
1 year, 9 months ago

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பாக #விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் மேனகா நவநீதன் அவர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 14-02-2023 அன்று சூரம்பட்டி 4 சாலை ஆரம்பித்து பி.பி அக்ரகாரம் வரை வாகன பரப்புரை நடைபெற்றது.

1 year, 9 months ago
சீமான் - Seeman
1 year, 9 months ago
சீமான் - Seeman
1 year, 9 months ago
சீமான் - Seeman
1 year, 9 months ago
சீமான் - Seeman
1 year, 9 months ago
சீமான் - Seeman
1 year, 9 months ago
சீமான் - Seeman
1 year, 9 months ago
சீமான் - Seeman
We recommend to visit

அனைவருக்கும் வணக்கம்! ?

தமிழ்நாடு அரசியல் செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய இந்த சேனல் உருவாக்கப்பட்டுள்ளது !✨✨.

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் Share செய்யுங்கள்..

Last updated 2 years, 11 months ago