Unlock a World of Free Content: Books, Music, Videos & More Await!

📚 நூல் அரங்கம்

Description
தமிழ் நாவல்கள் | கதைகள் | அனைத்து நூல்களும் இலவச பதிவிறக்கம்.

@NoolArangam
Advertising
We recommend to visit

Amazing BIBLE Facts 🎁 பைபிளின் அற்புதமான உண்மைகள்!

புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்..
(ஏசாயா 40:8)

t.me/BibleFacts_Tamil

Last updated 8 months, 3 weeks ago

Official Telegram Channel of BJP Leader SG Suryah!

Facebook: https://www.facebook.com/SuryahSG

Twitter: https://www.twitter.com/SuryahSG

Instagram: https://www.instagram.com/SuryahSG

Last updated 2 weeks, 3 days ago

2 months, 2 weeks ago
நீங்கள் சாப்பிடுகிற உணவு உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கை …

நீங்கள் சாப்பிடுகிற உணவு உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கை ஏற்படுத்தும் என்பதை சாப்பிடும்போதே கூறினால் என்ன செய்வீர்கள்?

நீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல் உங்கள் உடல்நலத்திற்குக் கேடானது என்று முன்கூட்டியே எச்சரித்தால் எப்படி இருக்கும்?

…இப்படி சதா சர்வகாலமும் உங்கள் நலனில் அக்கறைகொண்டு வரப்போகிற உடல் ரீதியான ஆபத்துகளை முன்பே அறிவித்து எச்சரிக்கை செய்யும் ஒரு நபர் உங்களுடன் இருந்தால்…

உடலின் மொழியை நாம் அறிவதன் மூலம் வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். நோய்களும் மருந்துகளுமற்ற வாழ்க்கையே வளமானதாகும்.

வாருங்கள்….

உலக மொழிகளை விட உயர்ந்த

உடலின் மொழி கற்போம்!

https://tamilbookspdff.blogspot.com/2024/04/blog-post_4.html

2 months, 2 weeks ago
தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான ‘பசித்த …

தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான ‘பசித்த மானிடம்‘ காம்ம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத அந்தப் பசிகள் ஒரு கட்டத்திற்குப் பின் வேகமடங்கி வெறுமையை நோக்கிச் செல்லும் பயணத்தையும் கரிச்சான் குஞ்சு காட்டுகிறார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓரினப் புணர்ச்சியை கையாண்ட முதல் பிரதியான இந்நாவல் நுட்பமான பல விஷயங்களை லாவகமாக்க் கையாள்கிறது. முட்டி மோதி வாழ்க்கையில் மேலே வரும் மனிதர்கள், பல்வேறு இன்பங்களையும் துய்த்த பின் கடைசியில் அடைவது என்ன என்னும் கேள்வியை பரவலாக எழுப்புகிறது இப்படைப்பு.

https://tamilbookspdff.blogspot.com/2020/07/blog-post_45.html?m=1

2 months, 2 weeks ago
வளைகுடா மலையாளி நஜீப்பின் கதையை அடிப்படையாகக் கொண்டு …

வளைகுடா மலையாளி நஜீப்பின் கதையை அடிப்படையாகக் கொண்டு ஆடுஜீவிதம் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. நஜீதின் நம்பிக்கை, கடின உழைப்பு, துன்பங்கள் ஆகியவையே இந்நூலுக்கு ஆசிரியர் பென்யமின் முதன்மைக் கவனம் செலுத்தியது. ஆடுஜீவிதம் புத்தகத்தை படிக்க ஆர்வமாக இருந்தால், PDF பிரதியை இங்கிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

https://tamilbookspdff.blogspot.com/2024/04/blog-post.html

8 months, 1 week ago

சுஜாதா நாவல்கள்

கடவுள் - சுஜாதா
ஒரு நாள் மட்டும் - சுஜாதா
ஜோதி − சுஜாதா
டாக்டர் நரேந்திரனின் வினொத வழக்கு - சுஜாதா
குடுமி சிறுகதை - சுஜாதா
வீணா 1968 - சுஜாதா
கற்பனைக்கு அப்பால் - சுஜாதா
உங்களில் ஒரு கணேஷ் - சுஜாதா
நிஜத்தைத் தேடி - சுஜாதா
ஜில்லு - சுஜாதா
உபக்கிரகம் - சுஜாதா
இதன் பெயரும் கொலை - சுஜாதா
நிர்வாண நகரம் - சுஜாதா
பதவிக்காக - சுஜாதா
ஆயிரத்தில் இருவர் - சுஜாதா
ஜீனோம் - சுஜாதா
ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா
மலை மாளிகை - சுஜாதா
மேலும் ஒரு குற்றம் - சுஜாதா
மாயா - சுஜாதா
நில்லுங்கள் ராஜாவே - சுஜாதா
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா
மீண்டும் ஜீனோ - சுஜாதா
என் இனிய இயந்திரா - சுஜாதா
நகரம் - சுஜாதா
ஜேகே தொடர் கதை - சுஜாதா
ஏன் எதற்கு எப்படி - சுஜாதா
இரயில் புன்னகை - சுஜாதா
24 ரூபாய் தீவு - சுஜாதா
ஆஸ்டின் இல்லம் - சுஜாதா
ஒரு அராபிய இரவு - சுஜாதா
மண்மகன் - சுஜாதா
காந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதா
ப்ரியா - சுஜாதா
வஸந்தகால குற்றங்கள் - சுஜாதா
வாய்மையே சில சமயம் வெல்லும் - சுஜாதா
விபரீதக் கோட்பாடு - சுஜாதா
வேணியின் காதலன் - சுஜாதா
ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா
நில் கவனி தாக்கு - சுஜாதா
மெரினா - சுஜாதா
மனைவி கிடைத்தாள் - சுஜாதா
வஸந்த் வஸந்த் - சுஜாதா
ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் - சுஜாதா
கனவு தொழிற்சாலை - சுஜாதா
உயிரின் ரகசியம் - சுஜாதா
விக்ரம் - சுஜாதா
கடவுள் இருக்கிறாரா - சுஜாதா
பாதி ராஜ்ஜியம் சுஜாதா
பெண் இயந்திரம் - சுஜாதா
சுஜாதா கணையாழியின் கடைசி பக்கங்கள்
அப்சரா- சுஜாதா
பேசும்பொம்மைகள் - சுஜாதா
சுஜாதாவின் சிறுகதைகள்
மத்யமர் கதைகள் - சுஜாதா
தங்க முடிச்சு - சுஜாதா
ஐந்தாவது அத்தியாயம் - சுஜாதா
மாயா சுஜாதா கணேஷ் & வசந்த்
கற்றதும் பெற்றதும் - சுஜாதா
இப்படி ஒரு மாறுதல் குறுநாவல் - சுஜாதா
யவனிகா - சுஜாதா
கொலையுதிர் காலம் தொடர்கதை- சுஜாதா
விதி கணேஷ் & வசந்த் - சுஜாதா
தப்பித்தால் தப்பில்லை - சுஜாதா
ரோஜா - சுஜாதா
மீண்டும் ஒரு குற்றம் - சுஜாதா
பிரம்ம சூத்திரம் - சுஜாதா
காயத்ரி - சுஜாதா
கம்ப்யூட்டர் கிராமம் - சுஜாதா
ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா
தூண்டில் கதைகள் - சுஜாதா
நோவா - சுஜாதா
நைலான்கயிறு - சுஜாதா
ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா
வாரம் ஒரு பாசுரம் - சுஜாதா
கண்ணிரில்லாமல் - சுஜாதா
ஏன் எதற்கு எப்படி - சுஜாதா
கரையெல்லாம் செண்பகப்பூ - சுஜாதா
ஓரிரவில் ஒரு ரயிலில் - சுஜாதா
பத்து செகண்ட் முத்தம் - சுஜாதா
மலை மாளிகை - சுஜாதா
தூண்டில் கதைகள் - சுஜாதா
கமிஷனருக்குக் கடிதம் - சுஜாதா
மறுபடியும் கணேஷ் - சுஜாதா
பிரிவோம் சந்திப்போம் (இரு பாகங்களும்) - சுஜாதா
கொலை அரங்கம் - சுஜாதா
அனிதாவின் காதல்கள் - சுஜாதா
சில வித்தியாசங்கள் - சுஜாதா
ஒரே ஒரு துரோகம் - சுஜாதா
இளமையில் கொல் - சுஜாதா
ஓடாதே - சுஜாதா
ஒரு நடுப்பகல் மரணம் - சுஜாதா
அனுமதி - சுஜாதா
நிறமற்ற வானவில் - சுஜாதா
காயத்ரி - சுஜாதா
கம்ப்யூட்டர் கிராமம் - சுஜாதா
அனிதா-இளம் மனைவி - சுஜாதா
தீண்டும் இன்பம் - சுஜாதா
கொலையுதிர் காலம் - சுஜாதா
தலைமை செயலகம் - சுஜாதா

https://tamilbookspdff.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE?&max-results=20

Tamil Book Download

தமிழ் புத்தகங்கள் இலவச பதிவிறக்கம். Tamil Books PDF Free Download

சுஜாதா நாவல்கள்
8 months, 1 week ago
8 months, 2 weeks ago
எல்லோருக்கும் இந்தக் கேள்வி மனதில் உண்டு. ஆன்மீகவாதியாக …

எல்லோருக்கும் இந்தக் கேள்வி மனதில் உண்டு. ஆன்மீகவாதியாக இருந்தாலும், நாத்திகவாதியாக இருந்தாலும் கடவுள் ஒரு மிகப்பெரிய பிரபஞ்ச புதிர். சுஜாதா எதையும் எளிமையாக சொல்லிவிடுவார் என்று நம்பியே புத்தகத்தினை புரட்டினேன். முதல் அத்தியாயத்தினை தொடுகையிலேயே எப்படிப்பட்ட புத்தகம் என புரிந்தது போனது. நம்மாழ்வார் சொல்வதற்கும் நவீன விஞ்ஞானம் சொல்வதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அலசிக் கொண்டே, கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு முன் பிரபஞ்சத்தினை உருவாக்கியது கடவுளா என்ற கேள்விக்கு திரும்புகிறார். இன்னும் அத்தியாயங்களில் நுழைய நுழைய அத்தனையும் அறிவியல். கெப்ளர், நியூட்டன், ஐன்ஸ்டீன் என பிரபலங்களையும் அவர்கள் அறிவித்த சமன்பாடுகளையும் புரட்டி புரட்டி எடுக்கிறார்.

https://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_86.html

8 months, 2 weeks ago
‘ஐந்தாவது அத்தியாயம்’, கணேஷ் - வஸந்த் தோன்றும் …

‘ஐந்தாவது அத்தியாயம்’, கணேஷ் - வஸந்த் தோன்றும் கதை. குமுதத்தில் 2000-ல் வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்கவைத்தது.

https://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_67.html?m=1

8 months, 3 weeks ago
**வாரம் ஒரு பாசுரம் - சுஜாதா**

வாரம் ஒரு பாசுரம் - சுஜாதா
"ஆழ்வார் பாசுரங்களுக்கு அறிமுகமாக ‘வாரம் ஒரு பாசுரம்’ என்ற தொடரை ‘அம்பலம்’ இணைய இதழிலும் ‘கல்கி’ வார இதழிலும் எழுதி வந்தேன். எளிய சில பாசுரங்களை இஷ்டப்படித் தேர்ந்தெடுத்து ஒரு பக்கத்தில் அதற்கு விளக்கம் தந்தேன். அந்தப் பாசுரங்களில் இன்று வழக்கில் இல்லாத சில அரிய சொற்களையும் சுட்டிக் காட்டினேன். இந்தத் தொடருக்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. திவ்யப் பிரபந்தம் முழுவதற்கும் ஒவ்வொன்றாக அர்த்தம் சொல்வதில் ஓரளவுக்கு ஆயாசம் ஏற்பட்டுவிடும். மாறாக, சில பாசுரங்களை அடையாளம் காட்டும்போது மற்ற பாடல்களைத் தேட ஆர்வம் ஏற்படும். . 

அந்த அற்புதமான தேடலில் உங்களுக்குப் பல இரத்தினங்கள் கிடைக்கும். - சுஜாதா ‘முதல் தொகுப்பில் 52 பாசுரங்கள் வரைதான் எழுதியிருந்த சுஜாதா, சற்று இடைவெளிக்குப் பின் ‘கல்கி’ யில் மீண்டும் ‘வாரம் ஒரு பாசுரம்’ தொடர்ந்தார். இறுதியாக மருத்துவமனைக்குச் செல்லும் முன்பு வரை அவர் எழுதிய பாசுரங்கள் அனைத்துமாக 68 பாசுரங்கள் கொண்ட புத்தகம்.’" 

https://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_55.html?m=1

We recommend to visit

Amazing BIBLE Facts 🎁 பைபிளின் அற்புதமான உண்மைகள்!

புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்..
(ஏசாயா 40:8)

t.me/BibleFacts_Tamil

Last updated 8 months, 3 weeks ago

Official Telegram Channel of BJP Leader SG Suryah!

Facebook: https://www.facebook.com/SuryahSG

Twitter: https://www.twitter.com/SuryahSG

Instagram: https://www.instagram.com/SuryahSG

Last updated 2 weeks, 3 days ago